குழந்தைகளுக்கு பிடித்தமான ஆரோக்கியமான மாலை நேர சிற்றுண்டிகள்
பள்ளியிலிருந்து பசியோடு வரும் குழந்தைகளுக்கு சத்தான மற்றும் சுவையான சிற்றுண்டிகளை வீட்டிலேயே தயாரித்து வழங்க சில எளிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
Search Results
14 articles found
பள்ளியிலிருந்து பசியோடு வரும் குழந்தைகளுக்கு சத்தான மற்றும் சுவையான சிற்றுண்டிகளை வீட்டிலேயே தயாரித்து வழங்க சில எளிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
வீட்டில் மீந்துப்போன சாதத்தை தூக்கி எறியாமல், அதைக் கொண்டு சத்தான மற்றும் சுவையான உணவுகளைத் தயாரிக்கும் எளிய வழிமுறைகளை இங்கே காணலாம்.
தினமும் ஒரே மாதிரியான ஆம்லெட் சாப்பிட்டு சலிப்படைந்தவர்களுக்கு, அவித்த முட்டையை வைத்து செய்யப்படும் இந்த ஆம்லெட் ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். இதன் எளிய செய்முறையை இங்கு விரிவாகக் காணலாம்.
நார்ச்சத்து உடலின் செரிமான மண்டலத்தை சீராக வைக்க உதவுகிறது. அன்றாட உணவில் எளிதாகச் சேர்க்கக்கூடிய நார்ச்சத்து மிகுந்த உணவுகளின் பட்டியலை இங்கே காணலாம்.
வீட்டிலுள்ள உருளைக்கிழங்கு மற்றும் சீஸ் கொண்டு எப்படி ஒரு சுவையான கட்லெட் செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த மாலை நேர சிற்றுண்டி செய்முறையை இப்போது பார்ப்போம்.
மாலை நேர தேநீருடன் சாப்பிட மொறுமொறுப்பான டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்பது குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.
வீட்டில் இருக்கும் ஒரு கப் பச்சரிசியை வைத்து மிக சுலபமாக எப்படி சுவையான அப்பம் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அருமையான மாலை நேர பலகாரம்.
பிரெட்டை வைத்து எப்போதும் டோஸ்ட் அல்லது ஆம்லெட் செய்வதற்கு பதிலாக, காய்கறிகள் சேர்த்து ஆரோக்கியமான முறையில் புலாவ் செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம்.
வீட்டில் இருக்கும் அரை மூடி தேங்காயை வைத்து எளிமையாக அதிரசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த சுவையான தின்பண்டத்தை பதினைந்து நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
வீட்டிலுள்ள பாசுமதி அரிசி மற்றும் காய்கறிகளை வைத்து சுவையான மும்பை ரோட்டுக்கடை ஸ்டைல் தவா புலாவ் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் இரத்த சோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் இரும்புச்சத்தை இயற்கையாக அதிகரிக்க உதவும் 6 எளிய வழிகள் இதோ.
வீட்டில் மாவு இல்லாத நேரத்தில் ரவையை வைத்து எளிமையாக ரவா பன் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதற்கு தொட்டுக்கொள்ள அருமையான தக்காளி சட்னி செய்யும் முறையையும் தெரிந்து கொள்ளுங்கள்.