இங்கிலாந்து அரச வம்சங்கள் பகுதி 3: மகா ஆல்ஃபிரட் – வைக்கிங்குகள், வெசெக்ஸ், 'இங்கிலாந்து' என்ற கனவு
வைக்கிங் பெரும் படையின் தாக்குதலில் சதுப்பு நிலத்தில் ஒளிந்து, எடிங்டனில் வென்று, கோட்டை நகரங்கள் கட்டி, தாய்மொழிக் கல்வியை வளர்த்த மகா ஆல்ஃபிரட் – அப்பம் கருகிய கதையின் உண்மையும், இந்தியாவுக்கு அனுப்பிய காணிக்கையும்.