புரட்டாசி ஸ்பெஷல்: அசைவ சுவையை மிஞ்சும் சோயா காளான் சுக்கா செய்வது எப்படி?
புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளைத் தவிர்ப்பவர்களுக்கு, சிக்கன் மற்றும் மட்டன் சுவையைத் தரும் சோயா காளான் சுக்கா ஒரு வரப்பிரசாதமாகும். எளிமையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் இதனைத் தயாரிக்கலாம்.