பழைய அகல் விளக்குகளை மீண்டும் பயன்படுத்தலாமா? ஆன்மீக குறிப்புகள்
நம் வீடுகளில் பயன்படுத்திய பழைய அகல் விளக்குகளை மீண்டும் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. விளக்கேற்ற எந்தெந்த எண்ணெய்களைப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம்.