குலசை தசரா விழா: கடற்கரையில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம் - பக்தர்களின் எழுச்சி!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரண்டுள்ள நிலையில், இவ்விழாவின் சிறப்புகளை இங்கு காண்போம்.