15 நிமிடத்தில் மொறுமொறு குட்டி போண்டா மற்றும் கார சட்னி: எளிதான செய்முறை!
மாலை நேர சிற்றுண்டிக்கு வெறும் 15 நிமிடத்தில் தோசை மாவு கொண்டு குட்டி போண்டா மற்றும் கார சட்னி செய்யும் முறையை இங்கு காண்போம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு மொறுமொறுப்பான உணவாகும்.