மகாளய அமாவாசை ஸ்பெஷல்: கல்யாண வீட்டு சுவையில் வாழைக்காய் வறுவல் செய்முறை
மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு படைக்கப்படும் உணவுகளில் வாழைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சுவையுடன் கல்யாண வீட்டு மொறுமொறு வாழைக்காய் வறுவல் செய்யும் முறையை இங்கே காணலாம்.