அவித்த முட்டையில் சுவையான ஆம்லெட் செய்வது எப்படி? எளிய செய்முறை விளக்கம்
தினமும் ஒரே மாதிரியான ஆம்லெட் சாப்பிட்டு சலிப்படைந்தவர்களுக்கு, அவித்த முட்டையை வைத்து செய்யப்படும் இந்த ஆம்லெட் ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். இதன் எளிய செய்முறையை இங்கு விரிவாகக் காணலாம்.