அன்னாபிஷேகம் மற்றும் பவுர்ணமி: பர்வதமலை செல்ல வனத்துறை திடீர் தடை!
ஐப்பசி பவுர்ணமி மற்றும் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பர்வதமலை செல்லத் திட்டமிட்டிருந்த பக்தர்களுக்கு வனத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கனமழை காரணமாகப் பாதுகாப்பு கருதி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.